முக்கிய நூல்களும் அதன் ஆசிரியர்கள்
- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
- இறையனார் களவியல் உறை, திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை - நக்கீரர்
- பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார்
- சிறுபாணாற்றுப் படை - நல்லூர் நத்தத்தனார்
- பெரும்பாணாற்றுப்படை - உருத்திரங் கண்ணனார்
- முல்லைப்பாட்டு - நம்பூதனார்
- அகத்தியம் - அகத்தியர்
- குறிஞ்சிப்பாட்டு - கபரிலர்
- பட்டினப்பாலை - உருத்திரங்கண்ணனார்
- மதுரைக் காஞ்சி - மருதனார்
- திருக்குறள் - திருவள்ளுவர்
- மலைபடுகடாம், கூத்தராற்றுப்படை - பெருங்கெளசிகனார்
- குறுந்தொகை - தொகுத்தவர் பூரிக்கோ
- நற்றினை - தொகுத்தவர் பாண்டியன் மாறன் பெருவழுதி
- அகநானூறு - தொகுத்தவர் உருத்திரசன்மன்
- ஐங்குறுநூறு - தொகுத்தவர் கூடலூர் கிழார்
- கலித்தொகை - தொகுத்தவர் - நல்லந்துவனார்
- நாலடியார் - தொகுத்தவர் பதுமனார்
- நான்மணிக்கைகடிகை - விளம்பி நாகனார்
- இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
- இன்னா நாற்பது - கபிலர்
- திரிகடும் - நல்லாதனார்
- ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
- பழமொழி நானூறு - முன்றுரை அரையனார்
- சிறுபஞ்ச மூலம் - காரியாசன்
- முதுமொழிக்காஞ்சி - கூடலூர் கிழார்
- ஏலாதி - கணிமேதாவியார்
- இன்னிலை - பொய்கையார்
- ஆத்திச்சூடி, மூதுரை, கொன்றை வேந்தன், நல்வழி - ஒளவையார்
- ஐந்திணை எழுபது - மூவாதியர்
- திணைமொழி ஐம்பது - கண்ணன் சேந்தனார்
- திணைமாலை 150 - கணி மேதாவியர்
- கார் நாற்பது - கண்ணன் கூத்தனார்
- திருமந்திரம் - திருமூலர்
- உலகநீதி - உலக நாதர்
- நன்னெறி - சிவப்பிரகாசர்
- கைந்நிலை - புல்லங்காடனார்
- நீதிநெறிவிளக்கம் - குமரகுரூபரர்
- நறுந்தொகை - அதிவீரராம பாண்டியன்
- சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
- மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
- சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
- பெருங்கதை - கொங்குவேன்
- குண்டலகேசி - நாதகுத்தனார்
- சூளாமணி - தோலாமொழித்தேவர்
- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
- பன்னிரு திருமுறைகள் - தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி
- நாலாயிரத் திவ்விய பிரபந்தம் - தொகுத்தவர் நாதமுகன்
- திருத்தொண்டர் தொகை = சுந்தர்
- திருக்கோவையார், திருவாசகம் - மாணிக்கவாசகர்
- இராம காதை (அ) இராமாவதாரம், சரஸ்வதி அந்தாதி, ஏர் எழுபது - கம்பர்
- நன்னூல் - பவழந்தியார்
- வீரசோழியம் - புத்தமித்திரர்
- நரிவிருத்தம் - திருக்கதேவர்
- யாப்பரூங்கலக்காரிகை - அமிர்தசாசுரர்
- நம்பியகப் பொருள் - நாற்கவிராஜ நம்பி
- கந்தபுராணம் - கச்சியப்ப சிவாசாரியர்
- பெரியபுராணம் - சேக்கிழார்
- திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்
- நெஞ்சிவிடு தூது - உமாபதி சிவாசாரியார்
- தேவாரம் 1,2,3 திருமுறைகள் - திருஞானசம்பந்தர்
- தேவாரம் 4,5,6 திருமுறைகள் - திருநாவுக்கரசர்
- அற்புதத் திருவந்தாதி - காரைக்காலம்மையார்
- வில்லிபாரதம் - வில்லிபுத்தூராழ்வார்
- நைடதம் - ஆதிவீரராம பாண்டியர்
- நளவெண்பா - புகழேந்தி
- விநாகபுராணம் - வீரகாவியம்
- ஊரும் பேரும் - ரா.பி.சேதுப்பிள்ளை
- முதல் திருவந்தாதி - பொய்கை ஆழ்வார்
- திருவாய்மொழி, திருவிருத்தம் - நம்மாழ்வார்
- பெருமாள் திருமொழி - குலசேகர ஆழ்வார்
- பெரிய திருவந்தாதி - நம்மாழ்வார்.
- திருப்பள்ளி எழுச்சி - தொண்டரடிப் பொடியாழ்வார்
- திருப்பாவை, நாச்சியார் திருமொழி - ஆண்டாள்
- பரமார்த்த குரு கதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, தேம்பாவணி - வீரமாமுனிவர்
- சீறாப்புராணம் - உமறுப்புலவர்
- சிறிய திருமடல், பெரிய திருமடல் - திருமங்கையாழ்வார்
- திருப்புகழ் - அருணகிரிநாதர்
- கலிங்கத்துப் பரணி - செயங்கொண்டார்
- மூவருலா, தக்கயாகப் பரணி - ஒட்டக் கூத்தர்
- மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுரூபர்
- குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் - ஒட்டக் கூத்தர்
- திருக்குற்றாக் குறவஞ்சி - திருகூடராசப்ப கவிராயர்
- இராமநாடகம், அனுமார் பிள்ளைத்தமிழ் - சீர்காழி அருணாச்சல கவிராயர்
- பரமார்த்த குருகதை, தென்னூல் விளக்கம், சதுரகாதி, தேம்பாவணி - வீரமாமுனிவர்
- திருவருட்பா - இராமலிங்க அடிகள்
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மீனாட்சி சுந்தரப் பிள்ளை
- இரட்சணிய யாத்ரீகம் - எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை
- ரூபாவதி, கலாவதி, மதிவாணன், மானவிஜயம் - சூரிய நாராயண சாஸ்திரி
- புதியதும் பழையதும் - உ.வே.சாமிநாதையர்
- பவளக்கொடி, லவகுசா, பிரகலாதன், சிறுதொண்டர் - சங்கர தாஸ் சுவாமிகள்
- பம்பாய் மெயில் - தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
- யாழ் நூல் - சுவாமி விபுலானந்தர்
- கண்ணன் பாட்டு, சுதேசகீதங்கள், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், சந்திரிகையின் கதை, ஞானரதம், புதிய ஆத்திச்சூடி, நவதந்திரக் கதை - பாரதியார்
எதிர்பாராத முத்தம், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, தமிழயக்கம், காதலா? கடமையா?, தமிழச்சியன் கத்தி, குறிச்சித் திட்டு, வள்ளுவர் உள்ளம், மணிமேகலை வெண்பா, கண்ணனி புரட்சிக்காப்பியம், கழைக்கூத்தியின் காதல் - பாரதிதாசன்
- இராவண காவியம் - புலவர் குழந்தை
- ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்யம், காந்தளூர்ச் சாலை, மலரும் மாலையும் - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- கவிதாஞ்சலி, காந்தி அஞ்சலி, அவனும் அவளும், தமிழ்த்தேர் - நாமக்கல் வெ.ராமலிங்கம்
- பொங்கல் பரிசு, தமிழச்சி - வாணிதாசன்
- அர்த்தமுள்ள இந்துமதம் சிவகங்கைச்சீமை, சேரமான் காதலி, மாங்கனி, வனவாசம், ஆட்டனத்தி ஆதிமந்தி- கண்ணதாசன்
- தேன்மழை, சாவின் முத்தம் - சுரதா
- மெளன மயக்கங்கள், நிலவுப்பூ - சிற்பி
- தண்ணிர் தேசம், கவிராஜன் கதை, இன்னொரு தேசியகீதம், கள்ளிக்காட்டு, இதிகாசம், கருவாச்சி காவியம் - வைரமுத்து
- கண்ணீர் பூக்கள், நந்தவன நாட்கள், முகத்துக்கு முகம், ஊர்வலம் - மு.மேத்தா
- புதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, முதுமை ஊரல், மனித வாழ்வும் காந்தியும் - திரு.வி.கல்யான சுந்தரனார்.
- தம்பிக்கு, அகல்விளக்கு, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அல்லி - மு.வரதராசனார்
- செவ்வாழை, ஒர் இரவு, பார்வதி பி.ஏ., குமாஸ்தாவின் பெண், வேலைக்காரி - அறிஞர் அண்ணா
- அலை ஓசை, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், தியாக பூமி - கல்கி
- பொன்னகரம், கடவுளும் காந்தாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்
- பிரதாப முதிலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- மந்திரி குமாரி, சங்கத் திமிழ், மணி மகுடம், குறளோவியம், பூம்புகார், காகிதப்பூக்கள், நெஞ்சுக்கு நீதி, வாளுக்கு வேலி, ரோமாப்புரிப் பாண்டியன்,
தென்பான்டிச் சிங்கம் - மு.கருணாநிதி
- மனோகரா - பம்மல் சம்மந்த முதலியார்
- ஊசிகள், கனவுகள், கற்பனைகள் காகிதங்கள் - மீரா (மீ.ராஜேந்திரன்)
- கருப்பு மலர்கள் - நா.காமராசன்
- பால்வீதி - அப்துல் ரகுமான்
- வெள்ளிக்கிழமை, சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி
- தாழ்ந்த தமிழகமே, தசாவதாரம் - அறிஞர் அண்ணா
- பதினெட்டாவது அட்சக்கோடு - அசோகமித்திரன்
- குருதிப்புனல், சுதந்திர பூமி, தந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி
- வேருக்கு நீர், கரிப்புமணிகள் - ராஜம் கிருஷ்ணன்
- புளியமரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்பிகள் - சுந்தர ராமசாமி
- வெற்றித் திருநகர் - அகிலன்
- புத்ர, அபிதா - லா.ச.ராமாமிர்தம்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறார், சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப் பித்தன்
- இரட்டை மனிதன் - கு.ப.ராஜகோபாலன்
- சுகுண சந்தரி சரித்திரம் - மாயுரம் வேதநாயகம் பிள்ளை
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கனம் - கால்டுவெல்
- மனுமுறை கண்ட வாசம் - இராமலிங்க அடிகள்
- அரிச்சந்திர புராணம் - வீரகவிராயர்
- பன்னிரு பாட்டியல் (அ) வெண்பாப் பாட்டியல் - குணவீர பண்டிதர்
- திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதி முனிவர்
- கடல்புறா, யவன ராணி - சாண்டில்யன்
- மரப்பசு, அம்மா வந்தாய், சம்பருத்தி - தி.ஞானகிராமன்
- பாவை விளக்கு, கயல்விழி, வேங்கையின் மைந்தன், சித்தரப் பாவை - அகிலன்
- யாருக்காக அழுதான், ஒருபிடிச் சோறு - ஜெயகாந்தன்
0 Comments