அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.45,000

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.45,000

நிறுவனம்

Anna University

பணியின் பெயர்

Research Associate

பணியிடங்கள்

01

கடைசி தேதி

16.08.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்



பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் Physics/ Materials science/ Chemistry/ Nanoscience ஆகிய பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)

  • Electronics/ Materials Science/ Nanoscience பாடங்களில் M.E./M.Tech தேர்ச்சியுடன் Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

 தேர்வு செயல்முறை :

பதிவு செய்யப்படுபவர்களுக்கு Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் The Director, Crystal Growth Centre, Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Click on Official Notification  - Click Here

Post a Comment

0 Comments