தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 2021 – தேர்வு எழுத தேவையில்லை

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை 2021  – தேர்வு எழுத தேவையில்லை

 
நிறுவனம்
TNHRCE
பணியின் பெயர்
Advocate
பணியிடங்கள்
Various
கடைசி தேதி
13.09.2021
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்கள்
கல்வி தகுதி:
  1. அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் UG (Law) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

 

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் படைத்தவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முகவரி -The Commissioner, Office of the Commissioner, HR & CE Department, No: 119 Uthamar Gandhi Salai, Nungambakkam, Chennai-600034.

 

Click on Official Notification  - Click Here


Post a Comment

0 Comments