ஈரோட்டில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை
காலிப்பணியிடங்கள் :
ஈரோடு மாவட்ட அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முகவரி – The District Child Protection Officer, District Child Protection Unit, Jawan Bavan Building 2nd Floor, 69 Gandhiji Road, Opp to Fire Service Office, Erode-638001
0 Comments