டிகிரி முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை – 500 காலிப்பணியிடங்கள்
காலிப்பணியிடங்கள்:
Staff Nurse பணிகளுக்காக்க 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவாளர்கள் குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 55 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் B.Sc, Diploma in Nursing, M.SC in Nursing தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
மேலும் பணியில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
ஊதிய விவரம் :
பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.2,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் Online Interview (Skype) வாயிலாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Click on Official Notification - Click Her e
0 Comments