பணியிடங்கள் :
TANUVAS பல்கலைக்கழகத்தில் Technical Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் B.Sc/ M.Sc (Life Science) அல்லது B.Tech/ M.Tech (Biotech) அல்லது PG Diploma in Bioinformatics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி – Bioinformatics Centre & ARIS Cell, Madras Veterinary College, Chennai-600007.
Click on Official Notification - Click Here
p dir="ltr" style="background-color: white; line-height: 1.8; margin-bottom: 0pt; margin-top: 0pt;">
0 Comments