IDBI வங்கி அறிவிப்பு 2021 – 650 காலிப்பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
பதிவாளர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்று முதல் 22.08.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
IDBI தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இந்த ஆன்லைன் தேர்வுகள் வரும் 04.09.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
Assistant Manager விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்கள் – ரூ.1,000/-
SC / ST / PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
Click on Official Notification - Click Here
Apply Online - Click Here
0 Comments