அண்ணா பல்கலைக்கழகத்தில் Assistant & Peon வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713 ஊதியம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றிற்கு ரூ.713/- ஊதியம்

                நிறுவனம்

Anna University

பணியின் பெயர்

Peon, Clerical Assistant & Professional Assistant

பணியிடங்கள்

25

கடைசி தேதி

16.08.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்

 


பல்கலைக்கழக பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon, Clerical Assistant & Professional Assistant பணிகளுக்கு என 25 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Peon – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Clerical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Professional Assistant – MCA/ MBA/ M.Com/ M.Sc படங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.391/- முதல் அதிகபட்சம் ரூ.713/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் The Registrar, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Click on Official Notification  - Click Here

 


Post a Comment

0 Comments