தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021
காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 31.08.2021 தேதியின் அடிப்படையில் கீழுள்ளவாறு வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்.
Agricultural Officer – அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Law Officer, Marketing Officer – 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Agricultural Officer – Agriculture/ Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science/ Agricultural Engineering பாடங்களில் Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Law Officer – Graduate அல்லது Post Graduate in Law தேர்ச்சியுடன் Bank or Financial Institution பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Marketing Officer – Marketing/ Finance பிரிவுகளில் Post Graduation முடித்திருக்க வேண்டும். Marketing பணிகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
செயல்முறை :
பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Video Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 22.09.2021 முதல் வரும் 03.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Notification Link - Click Here
Application form: Click here
0 Comments