35 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ஊதியம் - அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

35 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ஊதியம் - அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (Medical Service Recruitment Board) மூலம் 119 உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 21-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் அறிந்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான அடிப்படை ஊதியம் 35ஆயிரத்திலிருந்து தொடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments