SBI வங்கியில் 2056 Probationary Officers PO பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

SBI வங்கியில் 2056 Probationary Officers (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

SBI .லிருந்து காலியாக உள்ள Probationary Officers (PO) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.10.2021-25.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

பணியின் பெயர்: Probationary Officers (PO)

மொத்த பணியிடங்கள்: 2056

தகுதி: அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவாளரின் இந்த தேர்ச்சி ஆனது 31.12.2021 அன்றுக்குள் முடிக்க பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்: பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.41,960/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் 01.04.2021 தேதியினை பொறுத்து குரைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: Preliminary Examination, Main Examination மற்றும் GD/ Interview

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் 05.10.2021 அன்று முதல் 25.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-

SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2021-25.10.2021

Notification for SBI 2021: Click Here

Apply:
Link 1: Click Here
Link 2: Click Here

Post a Comment

0 Comments